அனிரா4.in விதிமுறைகள்

போட்டியாளர்கள் தங்களின் படைப்புகளின் இந்த தளத்தில் கீழே அமைந்துள்ள மின்னஞ்சல் படிவத்தினை பயன்படுத்தி சமர்ப்பிக்கலாம்.

கவிதைப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

விதிமுறை 1:

போட்டியாளர்கள் பதிவேற்றும் படைப்புகள் போட்டியாளர்களின் சொந்த படைப்பாக இருத்தல்வேண்டும்.

விதிமுறை 2:

ஏற்றுக்கொள்ளப்படும் வடிவங்கள்:

  • JPEG
  • PNG
  • WORD
  • PDF

விதிமுறை 3:

ஒரு நேரத்தில் ஒரு போட்டியாளரின் பெயரில் / அடையாளத்தில் ஒரு பதிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை 4:

வாட்ஸாப்ப் செயலியில் எழுத்து வடிவில்  கவிதை பகிர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ( ஏழை மாணவர்களுக்காகவும் அலைபேசியில் தமிழை பயன்பாட்டில் கொண்டுவரவும் இவ்வசதியை இத்தளம் ஒத்துக்கொள்கிறது,கவிதைகளை பகிர : +91 7402048436).

விதிமுறை 5:

கைப்பட எழுதும் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படாது (படைப்புகள் தெளிவாக இருக்கவே அலைபேசி அல்லது கணினியில் தட்டச்சு செய்த படைப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்).

விதிமுறை 6:

கருத்து மற்றும் கற்பனை திறன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்,வெற்றியாளர் தேர்வில் அனிரா4.in நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

விதிமுறை 7:

குறிப்பிட்ட கால நேரத்தில் பதிவேற்றும் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை 8:

பிறரது படைப்புகளை தங்கள் படைப்பாக பதிவேற்றும் போட்டியாளரை அனிரா4 நிர்வாகம் போட்டிகளில் பங்கேற்க நிரந்தர தடை செய்துவிடும்.

விதிமுறை 9:

அனிரா4.in தளம் முழுவதும் வெளிப்படையாகவும் பயன்பாட்டாளர்களுக்கு இலவச தளமாகவுமே இயக்கப்படும். எனவே எங்கள் அனிரா4.in தளத்தை தவிற வேற்று வலைத்தளங்களில் / சமூக ஊடகங்களில் எம் பெயரில் அல்லது எம் கவனமின்றி பணபரிவர்தனைகள் நடைபெற்றால் அனிரா4.in பொறுப்பேற்காது.

விதிமுறை 10:

புகார்களுக்கு : +91 7402048436 அல்லது admin@anira4.in மின்னஞ்சல் மூலம் அணுகலாம்

விதிமுறை 11:

படைப்பாளர்களின் உண்மை தன்மையை அறிய பரிசுத்தொகை பெறுவதற்கு முன் முகவரி, பெயர் ஆதார் வழியாக சரிபார்க்கப்படும். இது படைப்புகள் திருடப்படுவதை அல்லது ஒருவரின் படைப்புகளை வேறொரு நபர் பதிவேற்றம் செய்வதை தடுக்கவே தவிற எங்கள் தளங்களில் தனிநபரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை.

சிறுகதைப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

விதிமுறை 1:

போட்டியாளர்கள் பதிவேற்றும் படைப்புகள் போட்டியாளர்களின் சொந்த படைப்பாக இருத்தல்வேண்டும்.

விதிமுறை 2:

ஏற்றுக்கொள்ளப்படும் வடிவங்கள்:

  • JPEG
  • PNG
  • WORD
  • PDF

விதிமுறை 3:

ஒரு நேரத்தில் ஒரு போட்டியாளரின் பெயரில் / அடையாளத்தில் ஒரு பதிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை 4:

போட்டியாளர்களின் படைப்புகள் மிக தெளிவான பதிவுகளாக இருத்தல் வேண்டும், இல்லையென்றால் நிராகரிக்கப்படும்.

விதிமுறை 5:

கைப்பட எழுதும் சிறுகதைகள் ஏற்றுக்கொள்ளப்படாது (படைப்புகள் தெளிவாக இருக்கவே அலைபேசி அல்லது கணினியில் தட்டச்சு செய்த படைப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்).

விதிமுறை 6:

கருத்து மற்றும் கற்பனை திறன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்,வெற்றியாளர் தேர்வில் அனிரா4.in நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

விதிமுறை 7:

குறிப்பிட்ட கால நேரத்தில் பதிவேற்றும் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை 8:

பிறரது படைப்புகளை தங்கள் படைப்பாக பதிவேற்றும் போட்டியாளரை அனிரா4 நிர்வாகம் போட்டிகளில் பங்கேற்க நிரந்தர தடை செய்துவிடும்.

விதிமுறை 9:

அனிரா4.in தளம் முழுவதும் வெளிப்படையாகவும் பயன்பாட்டாளர்களுக்கு இலவச தளமாகவுமே இயக்கப்படும். எனவே எங்கள் அனிரா4.in தளத்தை தவிற வேற்று வலைத்தளங்களில் / சமூக ஊடகங்களில் எம் பெயரில் அல்லது எம் கவனமின்றி பணபரிவர்தனைகள் நடைபெற்றால் அனிரா4.in பொறுப்பேற்காது.

விதிமுறை 10:

புகார்களுக்கு : +91 7402048436 அல்லது admin@anira4.in மின்னஞ்சல் மூலம் அணுகலாம்

விதிமுறை 11:

படைப்பாளர்களின் உண்மை தன்மையை அறிய பரிசுத்தொகை பெறுவதற்கு முன் முகவரி, பெயர் ஆதார் வழியாக சரிபார்க்கப்படும். இது படைப்புகள் திருடப்படுவதை அல்லது ஒருவரின் படைப்புகளை வேறொரு நபர் பதிவேற்றம் செய்வதை தடுக்கவே தவிற எங்கள் தளங்களில் தனிநபரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை.

ஓவியப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

விதிமுறை 1:

போட்டியாளர்கள் பதிவேற்றும் படைப்புகள் போட்டியாளர்களின் சொந்த படைப்பாக இருத்தல்வேண்டும்.

விதிமுறை 2:

ஏற்றுக்கொள்ளப்படும் வடிவங்கள்:

  • JPEG
  • PNG
  • WORD
  • PDF

விதிமுறை 3:

ஒரு நேரத்தில் ஒரு போட்டியாளரின் பெயரில் / அடையாளத்தில் ஒரு பதிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை 4:

போட்டியாளர்களின் படைப்புகள் மிக தெளிவான பதிவுகளாக இருத்தல் வேண்டும், இல்லையென்றால் நிராகரிக்கப்படும்.

விதிமுறை 5:

கைகளால் வரையப்பட்டு அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்து பகிர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் எனினும் தங்களின் படைப்புகள் மிக தெளிவான பதிவுகளாக இருத்தல் வேண்டும், இல்லையென்றால் நிராகரிக்கப்படும்.

விதிமுறை 6:

கருத்து மற்றும் கற்பனை திறன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்,
வெற்றியாளர் தேர்வில் அனிரா4.in நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

விதிமுறை 7:

குறிப்பிட்ட கால நேரத்தில் பதிவேற்றும் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை 8:

பிறரது படைப்புகளை தங்கள் படைப்பாக பதிவேற்றும் போட்டியாளரை அனிரா4 நிர்வாகம் போட்டிகளில் பங்கேற்க நிரந்தர தடை செய்துவிடும்.

விதிமுறை 9:

அனிரா4.in தளம் முழுவதும் வெளிப்படையாகவும் பயன்பாட்டாளர்களுக்கு இலவச தளமாகவுமே இயக்கப்படும். எனவே எங்கள் அனிரா4.in தளத்தை தவிற வேற்று வலைத்தளங்களில் / சமூக ஊடகங்களில் எம் பெயரில் அல்லது எம் கவனமின்றி பணபரிவர்தனைகள் நடைபெற்றால் அனிரா4.in பொறுப்பேற்காது.

விதிமுறை 10:

புகார்களுக்கு : +91 7402048436 அல்லது admin@anira4.in மின்னஞ்சல் மூலம் அணுகலாம்

விதிமுறை 11:

படைப்பாளர்களின் உண்மை தன்மையை அறிய பரிசுத்தொகை பெறுவதற்கு முன் முகவரி, பெயர் ஆதார் வழியாக சரிபார்க்கப்படும். இது படைப்புகள் திருடப்படுவதை அல்லது ஒருவரின் படைப்புகளை வேறொரு நபர் பதிவேற்றம் செய்வதை தடுக்கவே தவிற எங்கள் தளங்களில் தனிநபரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை.

அறிவியல் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

விதிமுறை 1:

போட்டியாளர்கள் பதிவேற்றும் படைப்புகள் போட்டியாளர்களின் சொந்த படைப்பாக இருத்தல்வேண்டும்.

விதிமுறை 2:

ஒரு நேரத்தில் ஒரு போட்டியாளரின் பெயரில் / அடையாளத்தில் ஒரு பதிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை 3:

போட்டியாளர்களின் படைப்புகள் மிக தெளிவான பதிவுகளாக இருத்தல் வேண்டும், இல்லையென்றால் நிராகரிக்கப்படும்.

விதிமுறை 4:

விளக்ககாட்சிகள் , விளக்கவுரை, அறிவியல் கூறுகள் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்,வெற்றியாளர் தேர்வில் அனிரா4.in நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

விதிமுறை 5:

அறிவியல் விளக்க காணொளிகளில் ஆங்கிலம் பயன்படுத்தலாம் எனினும் தமிழ் விளக்கம் இடம்பெறுவது பாராட்டப்படும்.

விதிமுறை 6

அறிவியல் விளக்க காணொளி ஒரு நிமிடம் முதல் 10 நிமிடங்கள் வரை இடம்பெறலாம்.

விதிமுறை 7:

நிஜ வாழ்க்கை விளக்கம் (Real-life explanation) எடுத்துக்காட்டுடன் விளக்க காணொளி பகிரவேண்டும். சிறந்த விளக்க காணொளி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படும்.

விதிமுறை 8:

குறிப்பிட்ட கால நேரத்தில் பதிவேற்றும் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை 9:

பிறரது படைப்புகளை தங்கள் படைப்பாக பதிவேற்றும் போட்டியாளரை அனிரா4 நிர்வாகம் போட்டிகளில் பங்கேற்க நிரந்தர தடை செய்துவிடும்.

விதிமுறை 10:

அனிரா4.in தளம் முழுவதும் வெளிப்படையாகவும் பயன்பாட்டாளர்களுக்கு இலவச தளமாகவுமே இயக்கப்படும். எனவே எங்கள் அனிரா4.in தளத்தை தவிற வேற்று வலைத்தளங்களில் / சமூக ஊடகங்களில் எம் பெயரில் அல்லது எம் கவனமின்றி பணபரிவர்தனைகள் நடைபெற்றால் அனிரா4.in பொறுப்பேற்காது.

விதிமுறை 11:

புகார்களுக்கு : +91 7402048436 அல்லது admin@anira4.in மின்னஞ்சல் மூலம் அணுகலாம்

விதிமுறை 12:

படைப்பாளர்களின் உண்மை தன்மையை அறிய பரிசுத்தொகை பெறுவதற்கு முன் முகவரி, பெயர் ஆதார் வழியாக சரிபார்க்கப்படும். இது படைப்புகள் திருடப்படுவதை அல்லது ஒருவரின் படைப்புகளை வேறொரு நபர் பதிவேற்றம் செய்வதை தடுக்கவே தவிற எங்கள் தளங்களில் தனிநபரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை.

படைப்புகளை பதிவேற்ற

பெயர் *

தொலைபேசி எண்

மின் அஞ்சல் முகவரி *

வயது

பாலினம் *

பிறப்பிடம் *

பள்ளி / கல்லூரி பெயர்

படைப்புகளை இணைத்துக்கொள்ள *

© 2024 Anira4.in. All rights reserved.