#002 13/04/2024 : இயற்கை
அனிரா4 பார்வையில்: ஓவியங்கள் பற்பல கதைகளையும் கற்பனைகளையும் உள்ளடக்கியது, நீர், காற்று,வானம், செடி, மரம் இவற்றுடன் இணைந்ததுதான் மனித வாழ்கை என்று உணர்த்தும் இச்சித்திரம் அழகு.
#002 13/04/2024 : இயற்கை
அனிரா4 பார்வையில்: இரவு என்பது அமைதியின் அழகை ரசிக்கும் தருணம், அந்த அழகை கண்முன் சித்திரமாய் வெளிப்படுத்தியது அழகு.
#001 17/03/2024 : நவீன அடிமைகள்
அனிரா4 பார்வையில்: இன்றைய இளைய தலைமுறையினர் ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் கொள்ளாமல் சமூக ஊடகங்களிலும் இணையதள கேளிக்கை, விளையாட்டுகளிலும் ஒரு நவீன சிறைக்கைதிகளாக மாறிக்கொண்டிருப்பதை தெளிவாக விளக்குகிறது.
#001 17/03/2024 : நவீன அடிமைகள்
அனிரா4 பார்வையில்: இக்கால வாலிபர்கள் அறிவை மேம்படுத்தும் நற்செயல்களை குப்பையாக உதறிவிட்டு தன் தனித்திறமைகளை மேம்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு அலைபேசியின் போதையில் அடிமைப்பட்டுக்கிடக்கின்றனர்.
© 2024 Anira4.in. All rights reserved.