அனிரா4 தமிழர்கள் திறமைகளை உலகறியச் செய்யும் அற்புத தளம் அனிரா4!

அனிரா4.in உங்களை அன்புடன் வரவேற்கிறது

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

போட்டிகளின் கால அட்டவணை அனைத்து மாதங்களிலும்

முதல் வாரம் - ஓவியப்போட்டி

இரண்டாம் வாரம் - கவிதைப்போட்டி

மூன்றாம் வாரம் - சிறுகதைபோட்டி

நான்காம் வாரம் - அறிவியல்போட்டி

10 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று 7 போட்டிகளில் வென்றால் 1000/- ரூபாய் பரிசு!

அனைத்து போட்டிகளும் வியாழக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டு அதன் அடுத்த வியாழக்கிழமையில் முடிவடைந்து அதன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வெற்றியாளர் அறிவிக்கப்படும்.

அனிரா4-ல் தங்கள் படைப்புகளை சமர்ப்பிப்பது மிக எளிது!

தங்களுடைய படைப்புகளை கீழுள்ள படிவம் மூலமாக JPEG, PNG, WORD, PDF, ஆகிய வடிவங்களில் பதிவேற்றலாம்.

உங்கள் திறமைகளை உலகறியச் செய்யுங்கள் அனிரா4.in-ல்

www.anira4.in

அனிரா4-ன் ஆசை!

நம் தமிழ்ச் சமூகம் நவீன உலகின் செயற்கை மாயையால் தனித்திறமைகளை மறந்து முழுநேர அலைபேசி அடிமைகளாக மாறிபோகாமல், அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிப்பதே அனிரா4-ன் நோக்க்கம்.

இத்தளத்தின் பயன்பாட்டார்கள் எண்ணிக்கை பொறுத்து பரிசுத்தொகை உயர்த்தப்படும் எனவே இத்தளத்தை பகிர மறவாதீர்கள்!.

போட்டியாளர்கள் கவனத்திற்கு...!

போட்டியாளர்கள் விதிமுறைகளை மீறினால் எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்க இயலாது!

+91 7402048436

சந்தேகங்கள் / தகவல்களுக்கு பகிரி/ whatsapp மூலம் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

படைப்புகளை பதிவேற்ற

பெயர் *

தொலைபேசி எண்

மின் அஞ்சல் முகவரி *

வயது

பாலினம் *

பிறப்பிடம் *

பள்ளி / கல்லூரி பெயர்

படைப்புகளை இணைத்துக்கொள்ள *


© 2024 Anira4.in. All rights reserved.